Sunday, November 23, 2008

தலைமையகத்திலிருந்து...

12 comments:

 1. தலைவரே,

  இப்ப உங்க லெவல் என்ன, இந்தா பச்ச புள்ள பிலிப்கிட்ட மோத கிழவன் கிட் கார்சன் போதுமே, அவன் வேற சம்பளத்தை உங்ககிட்டு வாங்கிகிட்டு டெக்ஸ் பய கூட ஊரை சுற்றிகிட்டு திரியான்.நீங்க சும்மா ஜாலியா நமீதா கூட டூயட் பாடாம இதயெல்லாம் நினைச்சு டென்ஷன் ஆயிராதீங்க.உடம்ப பாத்துக்குங்க.

  ReplyDelete
 2. மருத்துவரே,

  என்ன இது? இதற்காக நீங்கள் வனவாசம் செல்ல வேண்டுமா?

  இதை வன்மையாக கண்டித்து (வேண்டுமானால் கவிஞ்சர் ஜோசை தீ குளிக்க செய்கிறேன்) நான் வெளி நடப்பு செய்கிறேன். தலைவர் இல்லாத சங்கத்தை ப்ருனோ ப்ராசீல் போன்ற சில எதிர் தீவிரவாதிகள் தாக்க கூடும். சீக்கிரம் திரும்பி வாருங்கள்.

  கிங் விஸ்வா.

  ReplyDelete
 3. யோவ் சேம்ஸ் பாண்டு,

  போட்டு குடுக்குறியா. வாட்சை பறிகொடுத்த பிறகும் அவருதான் என் கழக தலைவரு. தலைவரு அவரு எதிரிய எப்படியெல்லாம் புரிஞ்சு வைச்சுக்கிறாரு.

  தலைவா, பின்னுாட்டம் மட்டும் தமிழுல போடுற ஆளு பேச்சை கேட்பியா, பச்சை தமிழனான எம்பேச்சை கேட்பியா?

  ReplyDelete
 4. பேஷ் பேஷ் இதுதான் சரியான போட்டி..... போட்டு தாக்குங்கப்பு....

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்

  ReplyDelete
 5. கழக தலைவரே,

  உமக்கு மட்டும் எப்படி இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பு கிடைத்தது? என்னிடம் இந்த புத்தகத்தின் ச்வீடித் மொழியில் வந்த புத்தகமே உள்ளது. ஆனால் ஆங்கில புத்தகம் இல்லை. இந்த புத்தகம் இணைய தளத்தில் இருந்தால் அருள் கூர்ந்து தெரிவுக்கவும்.

  ReplyDelete
 6. தமிழ் காமிக்ஸ் பிதாமகர், திரு. ச. விஜயன், முதல் முறையாக வலை உலகத்தில், அவர் கருத்தை பதிந்து உள்ளார்... அதை படிக்க இங்கே சுட்டவும் http://comicology.blogspot.com/2008/11/lion-comics-205-tex-willer-nov.html

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்

  ReplyDelete
 7. அ கோ தீ க தலைவரே,
  நீங்கள் இல்லாத இந்த லயன் காமிக்ஸ்'ஐ நாங்கள் புறக்கணிக்க போகிறோம்.
  பயங்கரவாதி டாக்டர் செவென் இல்லாத கார்ரிகன் கதையும் ஒரு கதையா? என்ன இது அ கோ தீ க'வுக்கு வந்த ஒரு சோதனை?

  தொங்கும் இதயத்துடன்,
  செயல் வீரர் செழியன்.

  ReplyDelete
 8. தல,
  நீ இல்லாத இடமே இல்லை, நீதானே எங்களின் தொல்லை. ஐயயோ, அயம் சாரி. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு.
  நீ இல்லாத இடமே இல்லை, நீதானே எங்களின் எல்லை.
  யாருயா அந்த காரிகன்? எங்க தல கூட மோதாம வேற யார் கூட மோத போறாராம்? யோவ், காரிக, உங்க வுட்டுக்கு ஆட்டோ அனுபனுமா என்ன? ஒழுங்கா எங்க தல கூட மோது. மோதி விளையாடு.

  ReplyDelete
 9. அடடே,
  பேஷ் பேஷ். பிரம்மாதம். சூப்பர் அப்பு. நான் ஒரு கம்ப்யூட்டர் விஜ் இல்லாததால் என்னால் தமிழில் பின்னுட்டம் இட இயலவில்லை. மன்னிக்கவும்.

  ReplyDelete
 10. தல,

  எப்பேர்பட்ட பேர் வாங்கியிருக்கிற நீங்க ஒரு காரிகனுக்கு போய் பயப்படலாமா? இன்னும் புஷ் தான் அங்க பிரஸிடென்ட். கவலையே வேணாம்.

  அதாவது,தல, ரோட்டுல நடந்து போற யாரோ கூட எம்பிஏ படிச்சுட முடியும். ஒரு கழகம் நடத்தி அதுல தலைவராக முடியுமா? கஷ்டமான கேள்வியோன்னு குழப்பிக்காத தல, நானே பதிலை சொல்லிடுறேன்.


  முடியாதே!

  ReplyDelete
 11. சாமியோவ்,

  என்ன பேச்சு பேசிபுட்ட, நீ ஊருக்குள்ள வந்தா விசேஷம், ஊரவிட்டு போனா திருவிழா. இப்படிப்பட்ட ஆள் யாரையாவது பாத்து பயப்படலாமா?

  போன தடவை ஊசி போட வந்த டாக்டரை கட்டி வைச்சு எரிச்ச பரம்பரையில் வந்த நான் சொல்லுதேன், எழுதி தள்ளு தல,

  இப்படிக்கு

  ஆனமலையான்,
  வட்டப்பாறை.

  ReplyDelete
 12. வணக்கம்,

  கும்மியடித்து அ.கொ.தீ.க.வின் மானம் காத்த மாணிக்கங்களுக்கு நன்றிகள்!

  தொடர்ந்து தங்கள் நல்லாதரவை எதிர்பார்க்கிறோம்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!