tag:blogger.com,1999:blog-8390884527470882542.post7756768859125113188..comments2023-10-20T19:16:09.880+05:30Comments on அ.கொ.தீ.க.: போர் சித்திரக் கதைகள்!டாக்டர்http://www.blogger.com/profile/16325105095449960295noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8390884527470882542.post-45780643111132545602009-02-22T03:45:00.000+05:302009-02-22T03:45:00.000+05:30Dear Seven,very good post. well researched one. I ...Dear Seven,
very good post. well researched one.
I used to see the battle comics(eng) in many old book shops. But it didn't interest me much .your post explains many of them are translated into tamil also. Hope in future i will look with x-ray eyes for original books....
Thanks for a cover scans & specially giving scan of "ranuva ragasium" in rani. i remember it was a touching story. if right - it was about changing places between brothers in army commander post. one will die...read 25 years ago...
:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-88638789301987233792009-02-12T07:47:00.000+05:302009-02-12T07:47:00.000+05:30//விடுநர்கிங் விஸ்வா,தமிழ் காமிக்ஸ் உலகம் மற்றும்த...//
விடுநர்
கிங் விஸ்வா,
தமிழ் காமிக்ஸ் உலகம் மற்றும்
தலைவர் - தமிழ் காமிக்ஸ் வலையுலக கூட்டமைப்பு.

காமிக்ஸ் வளர்ச்சிக்கு திரட்டப்பட்ட நிதி நான்கு கோடி ரூபாய் உங்களிடம் கொடுத்தோமே அது எங்கே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-72463358160367183082009-02-09T23:22:00.000+05:302009-02-09T23:22:00.000+05:30கொடூரமான கயவர்களே,உங்களுக்கு எத்தனை முறை தான் சொல்...கொடூரமான கயவர்களே,

உங்களுக்கு எத்தனை முறை தான் சொல்லுவது? அந்த காமிக்ஸ் டாக்டர் என்னிடம் வரவில்லை. வரவில்லை. வில்லை. இல்லை. லை. ஐ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-85585229436698619142009-02-09T22:42:00.000+05:302009-02-09T22:42:00.000+05:30என்னது? டாக்டரை காணோமா? என்னது காந்தி செத்துட்டாரா...என்னது? டாக்டரை காணோமா?

என்னது காந்தி செத்துட்டாரா? போல படிக்கவும்.Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-26027574281410594082009-02-09T19:44:00.000+05:302009-02-09T19:44:00.000+05:30விடுநர்கிங் விஸ்வா,தமிழ் காமிக்ஸ் உலகம் மற்றும்தலை...விடுநர்
கிங் விஸ்வா,
தமிழ் காமிக்ஸ் உலகம் மற்றும்
தலைவர் - தமிழ் காமிக்ஸ் வலையுலக கூட்டமைப்பு.

பெறுனர்
பயங்கரவாதி டாக்டர் செவன்,
தலைவர் அ.கொ.தீ.க. அல்லது அவரது இடத்தை பிடித்து இருக்கும் வேறொரு நபர்.

அய்யா,

பொருள்: காணமல் போன காமிக்ஸ் டாக்டர் - விபரம்.

பலரை சோம்பேறி சோம்பேறி என்று கூறிக் கொண்டு இருந்த எங்கள் காமிக்ஸ் டாக்டரை சமீப காலமாக காணவில்லை. அவர் ஒரு பதிவு இடுவார் என்று நாங்கள் ஆவலோடு காத்து இருக்கிறோம். அவரை எங்காவது கண்டால் உடனே எங்களுக்கு தகவல் சொல்லவும்.

நன்றி.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-6608467807796847622009-02-09T18:19:00.000+05:302009-02-09T18:19:00.000+05:30பூங்காவனத்தின் பெயரை யாரோ இங்கே தவறாக உபயோகப் படுத...பூங்காவனத்தின் பெயரை யாரோ இங்கே தவறாக உபயோகப் படுத்தி இருக்கிறார்கள். அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பூங்காவனத்தின் "பெயரையும்' கெடுக்காதீர்கள். பிளீஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-74564888880165999682009-02-05T08:09:00.000+05:302009-02-05T08:09:00.000+05:30அருமையான பதிவு. இதனை கன்டவுடன் என்னுடைய வாய் என்னை...அருமையான பதிவு.

இதனை கன்டவுடன் என்னுடைய வாய் என்னை அறியாமலே கொலைகாரப் பாவி என்று கத்தியது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-12432246798164410122009-02-05T07:57:00.000+05:302009-02-05T07:57:00.000+05:30இந்த பதிவின் மூலம் இத்தனை அட்டை படங்களை ஒருங்கே பா...இந்த பதிவின் மூலம் இத்தனை அட்டை படங்களை ஒருங்கே பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததும் என் நீண்ட நாள் தேடல் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியில் உள்ளம் கள்ளுண்ட குரங்காய் கதறியது!

நன்றி அய்யா நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-26698662507288637722009-02-04T22:28:00.000+05:302009-02-04T22:28:00.000+05:30காமிக்ஸ் டாக்டரே,அடுத்த பதிவு எப்போது? ஆவலுடன் காத...காமிக்ஸ் டாக்டரே,

அடுத்த பதிவு எப்போது? ஆவலுடன் காத்து இருக்கிறோம்.

நன்றி.

அம்மா ஆசை இரவுகள் விசிறி.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-54316856018574324572009-02-04T19:26:00.000+05:302009-02-04T19:26:00.000+05:30From The Desk Of Rebel Ravi: Nice update on the wa...From The Desk Of Rebel Ravi:

Nice update on the war comics that got published in tamil language. among all the bloggers, you are the one with precise planning and greater knowledge. this can be seen seen in all your posts. it would be the icing on the cake had you gone and reviwed at least one full story.

waiting for the Norman story from you. Is it british?

Rebel Ravi,
Change is the Only constant thing in this world.Rebel Ravihttps://www.blogger.com/profile/10997010563461876042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-15918867074486264942009-02-03T23:31:00.000+05:302009-02-03T23:31:00.000+05:30தலைவரே,ராணி காமிக்ஸ்'இல் மேலும் ஒரு போர் கதை வந்தத...தலைவரே,

ராணி காமிக்ஸ்'இல் மேலும் ஒரு போர் கதை வந்ததே? நீங்கள் ஏன் அதன் அட்டை படத்தை போட வில்லை? அது அப்படியே ஒரு கமாண்டோ கதையை தமிழில் பார்ப்பது போலவே இருக்கும். எனென்றால், உண்மையில் அது ஒரு கமாண்டோ கதையே ஆகும். ராணி காமிக்ஸ் கடைசீ காலங்களில் sutta பல கதைகளில் அதுவும் ஒன்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-74552677872094143732009-02-03T22:59:00.000+05:302009-02-03T22:59:00.000+05:30தேசமலர் காமிக்ஸ் புத்தகத்தில் இரண்டு மூன்று போர் க...தேசமலர் காமிக்ஸ் புத்தகத்தில் இரண்டு மூன்று போர் கதைகள் வந்ததே? ஜோக்ஸ் அபார்ட், F.O.C என்று ஒரு காமிக்ஸ் இருந்தது. அதில் இரண்டு மூன்று போர் கதைகள் வந்தன. அவை எல்லாம் சிறப்பாக இருக்கும்.. கேள்விப் பட்டது உண்டா தலைவரே?

பேனா பழுது அடைந்த இளம் சிங்கம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-42940342630585915362009-02-03T22:55:00.000+05:302009-02-03T22:55:00.000+05:30நாந்தான் அந்த ஆல் இன் ஆல் அழகப்பன். விஸ்வா'ன்னு பே...நாந்தான் அந்த ஆல் இன் ஆல் அழகப்பன். விஸ்வா'ன்னு பேர் வச்சவங்களுக்கு எல்லாம் சைக்கிள் தர்றது இல்லை தம்பி.

என்னா, இந்த சைக்கிள்'ஐ வாடகைக்கு விட்டால் பத்து ரூபா கிடைக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-8053052991112268552009-02-03T22:49:00.000+05:302009-02-03T22:49:00.000+05:30ஃப்ளீட்வே சூப்பர் லைப்ரரி ஃப்ரண்ட்லைன் (FRONTLINE)...ஃப்ளீட்வே சூப்பர் லைப்ரரி ஃப்ரண்ட்லைன் (FRONTLINE) தொடர்'ல் மொத்தம் பதிமூன்று + பதிமூன்று = இருபத்தி ஆறு கதைகள் என்று கூறிவிட்டு மொத்தம் பதினொன்று அட்டை படங்களையே போட்டால் என்ன அர்த்தம்?

பாரதியார் கண்ட சுந்தரத்தமிழ்'ல் கதைகளை வெளியிட்ட இந்திரஜால் காமிக்ஸ் இதழில் வெளி வந்த போர் கதைகளை பற்றி என் எதுவும் எழுத வில்லை?

தமிழில் அமர் சித்திரக் கதையில் வந்த போர் கதைகளை பற்றி என் எழுத வில்லை? நீங்கள் ஒரு தேசத் துரோகி என்பது சரி தானோ? திரு சுபாஷ் சந்திர போஸ் அவர்களை பற்றி வந்த காமிக்ஸ் உங்கள் கண்ணில் பட வில்லையா? இல்லை நீங்கள் தான் அதனை படிக்க வில்லையா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்கா விட்டால், நான் இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு குளிக்க மாட்டேன் என்று உங்களை எச்சரிக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-54222221119474632782009-02-03T22:36:00.000+05:302009-02-03T22:36:00.000+05:30தலைவரே,வர வர உங்கள் தொண்டர்கள் யாரும் சரியாக இயங்க...தலைவரே,

வர வர உங்கள் தொண்டர்கள் யாரும் சரியாக இயங்குவது இல்லை. நானே ஒவ்வொரு முறையும் பதில் சொல்லுவது என்ன நன்றாகவா இருக்கிறது?

அதுவும் இந்த கேள்விக்கு பதில் மிகவும் சுலபம்: மாயாவியின் முதல் கதை இரும்புக் கை மாயாவி கதையில் வரும் பால் பிரபு தான் அந்த மர்ம நபர். பல அறிய பொக்கிஷங்களை கடத்தி வைத்து கொள்வது அவரது பொழுது போக்கு. (உங்களை போல).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-91436067375584430612009-02-02T15:28:00.000+05:302009-02-02T15:28:00.000+05:30தலைவரே,அவசரத்தில் சுட்டி இணைக்க மறந்து விட்டேன்.இத...தலைவரே,
அவசரத்தில் சுட்டி இணைக்க மறந்து விட்டேன்.
இதோ அந்த கதைகளுக்கான சுட்டி: http://theskullcavetreasures.blogspot.com/2009/01/republic-day-special.html

அம்மா ஆசை இரவுகள் விசிறிகாமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-40443648143546830732009-02-02T15:24:00.000+05:302009-02-02T15:24:00.000+05:30தலைவரே,இப்படி ஒரு பதிவை இட்டதற்கு மிக்க நன்றி. விட...தலைவரே,
இப்படி ஒரு பதிவை இட்டதற்கு மிக்க நன்றி.
விடுமுறையில் சொந்த ஊர் சென்று இருந்தேன். அதனால் தாமதம். மன்னிக்கவும்.
நீங்கள் இந்த்ரஜால் இதழில் வந்த சில போர் கதைகளை பற்றியும் எழுதி இருக்கலாமே? இதோ அந்த கதைகளுக்கான சுட்டி:

அம்மா ஆசை இரவுகள் விசிறிகாமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-45122456638847472402009-02-01T13:22:00.000+05:302009-02-01T13:22:00.000+05:30ஆஎன் கண்ணாளன் இங்கு வரப்போகிறாராமே உண்மையா, பார்த்...ஆ

என் கண்ணாளன் இங்கு வரப்போகிறாராமே உண்மையா, பார்த்தீர்களா வேடிக்கையை மலர் வண்டைத்தேடி வந்திருக்கிறது. தேன் ஊற்றான மலர், இந்த தென்றலில் காய்வது அந்தக் கொடுமைக்கார வண்டிற்கு தெரியாதா, இல்லை பாராமுகம் காட்டுகிறதா..

குறும்புக்கார பட்சி. எங்கே கொத்தியது என்று பார்த்தீர்களா பட்சிக்கு தெரிகிறது அவரிற்கு தெரியவில்லை. வேண்டாம் பட்சி மேலும் கொத்தாதே. பட்சி தீண்டிய கனிகளை அவர் தீண்டுவாரோ.

என்ன இது செடிப்புதர்கள் அசைகின்றனவே, இது தான் சமிக்ஞையா.. பிராணநாதா இதோ வருகிறேன், ஓடி வருகின்றேன்...

புதர்கள் வேகமாக அசைகின்றன. எட்டிப்பார்க்கும் பட்சி நினைவிழக்கின்றது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-56011600663552408612009-02-01T09:23:00.000+05:302009-02-01T09:23:00.000+05:30மருத்துவர் அய்யா அவர்களே,பல போர் கதைகளை பற்றி எழுத...மருத்துவர் அய்யா அவர்களே,

பல போர் கதைகளை பற்றி எழுதிய நீங்கள் ஏன் மலை வாசலில் மாயாவி என்ற அற்புதமான போர் கதையை பற்றி கூறவில்லை? நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேல் விபரங்களுக்கு,

http://mokkaicomics.blogspot.com/2008/12/blog-post_28.html

சென்று பார்க்கவும்.

நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-79306880836974154722009-02-01T01:20:00.000+05:302009-02-01T01:20:00.000+05:30தலைவரே... மீண்டும் ஒரு முறை முத்தான பதிவுடன் உங்கள...தலைவரே... மீண்டும் ஒரு முறை முத்தான பதிவுடன் உங்கள் தாக்குதலை தொடர்வதுக்கு நன்றிகள் கோடியையா... இந்த பதிவில் வெளி வந்த பல லயன் காமிக்ஸ்கள் என்னுடைய ஏழ்மையான சேகரிப்பில் இல்லை... அதற்க்கு இப்போது மிகவும் மனம் வருந்துகிறேன் (அப்போது பணம் இல்லை என்பதை தவிர வேறு காரணம் ஏது). காலத்தில் பின் தங்கிய சில இதழ்களை கூட இப்பவும் சிறப்பாக காத்து வருகிறீர்கள், என்பதிலேயே நீங்கள் கில்லாடி ரங்கா என்று மற்ற காமிக்ஸ் சேகரிப்பாளர்களுக்கு உணர்த்தி விடீர்கள்.

ஒரிஜினல் கதைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதில் நீங்கள் கை தேர்ந்தவர் என மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த பதிவை ஒரு ரெடி reference க்கு பத்திரமாக வைத்து கொள்கிறேன்.

கூடவே, ராணி காமிக்ஸ் வலைப்பூவை பற்றி மீண்டும் ஒரு முறை நினைவு படுத்தியதற்கும், என்னுடைய சமீபத்திய டிங்கில் பதிவை சுட்டி காட்டியதற்கும் நன்றிகள். விரைவில் ராணி காமிக்ஸ் வலைபூ பதிவுகள் சீராக தொடரும் என்று நம்புகிறேன்.

முன்பெல்லாம், மொத்த லைன் மற்றும் முத்து காமிக்ஸ்களை சேகரித்து விடலாம் என்று எண்ணி கொண்டு இருந்தேன்... ஆனால் நீங்களும் சக பதிவர்களும் மாறி மாறி விமர்சனம் பண்ணி இந்த பழங்கால கதை பொக்கிசங்களை இனிமேல் கூடுதல் விலையில் கூட வாங்க முடியாமால் பண்ணியதற்கு புண்ணியம் உங்களுக்கு கட்டாயம் சேரும்.

அடி பொடியன்,
ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

பி.கு: உங்களை நாடு கடத்த முயன்ற அந்த கயவர் கூட்டத்தை கை காட்டுங்கள்... உங்கள் சார்பாக இரண்டு கிலோ வெடிமருந்துகளை விரைவு தபாலில் நான் அனுப்பி வைக்கிறேன்... இப்பவே நம்ம விஜயன் சார் வூருக்கு ஆர்டர் செய்து விடனும்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-43694467521973599852009-02-01T00:59:00.000+05:302009-02-01T00:59:00.000+05:30தலைவரே,இந்த பாட நூல்களை குண்டில்லாத பார்சலில் அனுப...தலைவரே,

இந்த பாட நூல்களை குண்டில்லாத பார்சலில் அனுப்பி வைத்தால் அகொதீக தலைவர் தேர்வுப் பரீட்சைக்கு எனக்கு மிகவும் உதவியாயிருக்கும், தயவுசெய்து பார்சல் அனுப்பும் பொறுப்பை நண்பர் செழியிடம் மட்டும் ஒப்படைத்து விடாதீர்கள்.

போர் சம்பந்தப்பட்ட காமிக்ஸ்கள் அதிகம் படிக்கவில்லையெனினும் படங்கள் பார்த்திருக்கிறேன்,
GUNS OF NAVARONNE, WILD GEESE போன்ற படங்கள் இன்னமும் நினைவில் உள்ளன.

வேதாள நகரம் முடிவடையலாம் ஆனால் வேதாள நகரம்- இளம் வயதில் எனும் தொடர் ஆரம்பமாகும் வாய்ப்புகள் உள்ளதாக பட்சி டிவிக், டிவிக்கிறது.

புளாக்கரில் முதல் தடவை கருத்துக்களை பதிந்தபோது எழுதி, பின் அடையாள உறுதிப்படுத்தலின் போது காணமால் போன் கருத்துக்கள் இவை. சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் பதிந்திருக்கிறேன். இப்படி காணாமல் போகும் கருத்துக்கள் எல்லாம் எங்கே போய்ச் சேருமோ பேசாமல் கருத்துக் கள்வர்கள் எனும் தொடரை ஆரம்பித்து விடலாம் என்று எண்ணுகிறேன்.

இவ்வளவும் எழுதி விட்டு கவிதை பாடாமல் செல்வதா, அது முறையோ, தகுமோ.

வாங்கண்ணா விச்சு தாங்கண்ணா இச்ச்சு
[அருமை, இருமுறை]

உற்சாகத்துடன் தொடருங்கள்shankarvisvalingamhttps://www.blogger.com/profile/10754799214832379494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-71442940993426873352009-02-01T00:23:00.000+05:302009-02-01T00:23:00.000+05:30தலைவரே,மிகவும் நல்ல பதிவு. இந்த காமிக்ஸ்களை இன்று ...தலைவரே,

மிகவும் நல்ல பதிவு. இந்த காமிக்ஸ்களை இன்று தான் கண்ணால் பார்க்கிறேன். தாக்குதல்களினை முறியடிப்பதில் நீங்கள் ஒர் கில்லாடியாக இருக்கும் காரணம் இப்போது தெளிவாகிவிட்டது.

என் பதிவுகளை சுட்டிக்காட்டியதிற்கு நன்றி.

உற்சாகத்துடன் தொடருங்கள்.shankarvisvalingamhttps://www.blogger.com/profile/10754799214832379494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-13452354352988097162009-01-31T23:47:00.000+05:302009-01-31T23:47:00.000+05:30மொத்தம் 38 ஸ்கான்'கள் உள்ளன. இதுவே ஒரு சாதனை தான்....மொத்தம் 38 ஸ்கான்'கள் உள்ளன. இதுவே ஒரு சாதனை தான்.

த நேம் இஸ் ரவி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-56500008453578108292009-01-31T23:39:00.000+05:302009-01-31T23:39:00.000+05:30காமிக்ஸ் டாக்டரே, மீ த செகண்டு.//நண்பர் செழியன்-க்...காமிக்ஸ் டாக்டரே, மீ த செகண்டு.

//நண்பர் செழியன்-க்கு பாராட்டுக்கள்! பல முறை சரியான பதிலைக் கூறியுள்ள ஒரே நபர் அவர்தான் என்பதால் அவருக்கு சிறப்புப் பரிசொன்று ரகசியத் தபாலில் அனுப்பப் பட்டுள்ளது! பிரித்த ஐந்தாவது வினாடி வெடிக்கும் ஒரு வெடிகுண்டு தான் அது! “ஹா! ஹா! ஹா!” -(கொடூர, வில்லத்தனமான சிரிப்பு)// அதை நான் பிரிக்காமலே உங்கள் முகவரிக்கு அனுப்பி விட்டேன். வந்து சேர்ந்த பத்தாவது வினாடியில் அது வெடிக்கும் - பிரிக்காமலேயே. இது எப்படி இருக்கு?

//கும்மியடிக்கும் ‘போண்டா’, ‘பஜ்ஜி’ மற்றும் ‘கொய்யா’ வாயனுங்களுக்கு ஒரு எச்சரிக்கை! தொடர்ந்து அடுத்தடுத்தப் பதிவுகளிலும் இதேப்போல் வந்து கும்மியடித்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்! கும்மி அடிக்காவிட்டாலோ விளைவுகள் இன்னும் கூட விபரீதமாக இருக்கும்! ஜாக்கிரதை! // இப்ப நீங்க கும்மி அடிக்க சொல்றீங்களா? இல்லை அடிக்க வேணாம்'நு சொல்றீங்களா? போற போக்கை பார்த்தால் இங்கேயும் ஏஜன்ட் காத்தவ் வருவார் போல இருக்கே?

//அயல்நாட்டு சதி காரணமாகத் தலைமையகத்தில் சில நாட்களாக இனையத் தொடர்பு வசதி துண்டிக்கப் பட்டிருந்தது// தோடா, பில் கட்டலை'ன்னு BSNL'ல கன்னேக்ஷன் கட் பண்ணா, இவரு என்னவோ அயல் நட்டு சதி'ன்னு கதை சொல்றாரு?

//என்னை ‘தேசத் துரோகி’ என முத்திரை குத்தி நாடுகடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக நம்பத்தகுந்த உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன// என்ன தலைவரே, வில்லு படம் பார்த்த பாதிப்பா?

மற்றபடி சிறப்பான பதிவு. இந்த லயன் காமிக்ஸ் போர் கதைகளில் எமனுக்கு எமன் மற்றும் எதிரியின் கோட்டையில் தவிர மாற்ற அனைத்துமே போர் அடிக்கும் கதைகள் என்பது என் கருத்து. இவற்றை வைத்து பார்க்கும்போது ராணி காமிக்ஸ் வெளியிட்ட கதைகள் அனைத்துமே சொக்கத் தங்கம்.

செழி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-61456936627540266012009-01-31T22:51:00.000+05:302009-01-31T22:51:00.000+05:30காமிக்ஸ் டாக்டரே, மீ த பர்ஸ்ட்.எங்களை எல்லாம் சோம்...காமிக்ஸ் டாக்டரே,

மீ த பர்ஸ்ட்.

எங்களை எல்லாம் சோம்பேறி என்று கூறும் நீங்கள் எங்களை விட பெரிய சோம்பேறி என்று திட்டலாம் என்று வந்து பார்த்தால் இன்னும் ஒரு பொக்கிஷ பதிவு. அற்புதமான அட்டை படங்களும் அதை விட சிறப்பான செய்திகளும், எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டு விட்டன.

அருமை, இருமுறை - அதே விலை. சாரி, அதே மாதம். (அப்படியே விளம்பரத்தை காபி அடித்து போட்டா கமெண்ட் இது).

கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com