tag:blogger.com,1999:blog-8390884527470882542.post8334252054223469521..comments2023-10-20T19:16:09.880+05:30Comments on அ.கொ.தீ.க.: அ.கொ.தீ.க. டைம்ஸ்!டாக்டர்http://www.blogger.com/profile/16325105095449960295noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8390884527470882542.post-86296430090484590762009-09-30T18:22:42.852+05:302009-09-30T18:22:42.852+05:30அண்ணன் SUREஷ் அவர்களே,
//அடா அடா அடா//
எல்லா புக...அண்ணன் SUREஷ் அவர்களே,

//அடா அடா அடா//

எல்லா புகழும் ஹாலிவுட் பாலாவுக்கே!

VEDHA,

//nice scans and are you in trichy now?//

இன்னுமா என்னய நம்புறாங்க...?!! அப்போ இப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கடா சூனா பானா!

காமிக்ஸ் பிரியரே,

//உங்கள் வருகை எங்களை மகிழ்வித்தது. பதிவை விட உங்களை மீண்டும் பார்த்ததே எங்களை அதிக மகிழ்சிக்கு உள்ளாக்கியது.//

இது ஒரு சிறந்த மொக்கைப் பதிவு என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்!

//தலைவரே, கவுண்டர் பன்ச்சில் ஒரு லைன் குறைகிறதே? எடிட்டிங்கா?//

இல்லை, கண்ணட பெயர் ஞாபகம் வரவில்லை, அதனால் விட்டுவிட்டேன்! தெரிந்தால் சொல்லுங்களேன், அப்டேட் செய்து விடுகிறேன்!

//சார், அப்பா நிஜம்மாவே குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறதில்லயா?//

NO COMMENTS!

திருச்சியிலிருந்து...
தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-68904919457741990892009-09-25T16:59:26.311+05:302009-09-25T16:59:26.311+05:30//குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறாங்களான்னெல்லாம் கேட்டு ...//குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறாங்களான்னெல்லாம் கேட்டு பின்னூட்டமெல்லாம் போடக்கூடாது, சொல்லிப்புட்டேன் ஆமாம்!//

சார், அப்பா நிஜம்மாவே குஷ்பூ காமிக்ஸ் படிக்கிறதில்லயா?காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-38789254121275671972009-09-25T16:54:11.480+05:302009-09-25T16:54:11.480+05:30தலைவரே, கவுண்டர் பன்ச்சில் ஒரு லைன் குறைகிறதே? எடி...தலைவரே, கவுண்டர் பன்ச்சில் ஒரு லைன் குறைகிறதே? எடிட்டிங்கா?காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-26274312256471131682009-09-25T16:53:09.606+05:302009-09-25T16:53:09.606+05:30அட்டகாசம் தலைவரே,
உங்கள் வருகை எங்களை மகிழ்வித்தத...அட்டகாசம் தலைவரே,

உங்கள் வருகை எங்களை மகிழ்வித்தது. பதிவை விட உங்களை மீண்டும் பார்த்ததே எங்களை அதிக மகிழ்சிக்கு உள்ளாக்கியது.

பதிவுக்கும், மீண்டும் வந்தமைக்கும் நன்றி.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-5619617822186559922009-09-24T19:00:05.019+05:302009-09-24T19:00:05.019+05:30//ஆனால் ட்விட்டரில் இருக்கும் நண்பர்கள் சிலரைப் பா...//ஆனால் ட்விட்டரில் இருக்கும் நண்பர்கள் சிலரைப் பார்க்கும் போது ஒரு வேளை இதில் உண்மை இருக்குமோ என்று கூட தோன்றுகிறது!//

உண்மை தான். கண்கூடாக பார்க்கிறேன்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-23365037776986811222009-09-24T18:55:35.381+05:302009-09-24T18:55:35.381+05:30நல்ல தகவல் களஞ்சியம்.
பதிவுக்கும், பதித்தமைக்கும்...நல்ல தகவல் களஞ்சியம்.

பதிவுக்கும், பதித்தமைக்கும் நன்றி.

உங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-1138406171008222772009-09-24T16:38:56.042+05:302009-09-24T16:38:56.042+05:30Hi,
Happy to see u back.
Keep continue the good w...Hi,

Happy to see u back.
Keep continue the good work.

Krishnaகிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-55214233188229564922009-09-24T08:08:11.607+05:302009-09-24T08:08:11.607+05:30thanks for having my blog in the sidebar, even tho...thanks for having my blog in the sidebar, even though i do not comment much on your blog so far.

this shows genuine love for comics.

Vedha
Actually You Can Skip These PagesVedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-4043234444643831442009-09-24T07:56:26.903+05:302009-09-24T07:56:26.903+05:30this obama comics is inspired by "My name is ...this obama comics is inspired by "My name is Bruce", written and directed by bruce campbell who was the hero of Evil dead series, as rightly pointed out by kk.

in fact the film poster is copied to make the cover artwork of this comics.

Vedha
Actually You Can Skip These PagesVedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-58893313573413983832009-09-24T07:49:27.170+05:302009-09-24T07:49:27.170+05:30sir,
great that you came back from hibernation an...sir,

great that you came back from hibernation and started posting. Hope the same with other bloggers as well, esp TCU.

nice scans and are you in trichy now?

Vedha
Actually You Can Skip These PagesVedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-22352031483143609572009-09-23T22:53:26.522+05:302009-09-23T22:53:26.522+05:30//அதாங்க கனடாவுக்கு கீழ, மெக்ஸிகோவுக்கு மேல இருக்க...//அதாங்க கனடாவுக்கு கீழ, மெக்ஸிகோவுக்கு மேல இருக்குமே, அந்த உலகம்//

அடா அடா அடாSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-41049814407708800372009-09-23T22:47:07.434+05:302009-09-23T22:47:07.434+05:30தலைவரே ,
உங்கள் மறுபிரவேசம் மகிழ்ச்சி அளிக்க...தலைவரே ,
உங்கள் மறுபிரவேசம் மகிழ்ச்சி அளிக்கிறது . உங்களுக்கு போட்டியாக King of Crooks வேறு வந்துருக்கிறார் .

அன்புடன் ,
லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-4047720507145022822009-09-23T21:20:56.854+05:302009-09-23T21:20:56.854+05:30நெடு நாள் கழித்து, மீண்டும் வருகை தந்திருக்கும் கா...நெடு நாள் கழித்து, மீண்டும் வருகை தந்திருக்கும் காமிக்ஸ் டாக்டர் மற்றும் அகொதீக கழகத்தினருக்கு வாழ்த்துகள்.

உங்கள் ட்ரேட்மார்க் பாணி நய்யாண்டி மற்றும் வித்தியாசமான காமிக்ஸ் செய்திகள் அருமை. ஒபாமா காமிக்ஸ் கதாநாயகர் என்பது ஒரு ஒன்-டைம்-ஒன்லி கதையாக இருக்கும் என்று நம்புகிறேன். இல்லையேல், பாவம் அமெரிக்க மக்கள் :)

@ காதலரே: Evil Dead நாயகன் அல்ல, ஒபாமா தான் ஈவில் டெட் பாணியில் போஸ் கொடுத்திருக்கிறார்... கதாசிரியர்கள் அதை வைத்தே அவரை நக்கல் செய்கிறார்களோ என்னவோ :) ?

ரஃபிக் ராஜா
காமிக்கியல்

பிட் நோட்டீஸ்: வழக்கம் போல அந்த கவுண்டர் பஞ்ச் டயலாக் அருமை.... ஞானபழத்திற்கு இதை விட சிறந்த விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது :) Another Gounder Special Punch :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-69743502420291977952009-09-23T19:49:17.319+05:302009-09-23T19:49:17.319+05:30மதிப்பிற்குரிய தலைவர் அவர்கட்கு,
நீங்கள் பக் இன் ...மதிப்பிற்குரிய தலைவர் அவர்கட்கு,

நீங்கள் பக் இன் பிஸ்னஸ் என்று தெளிவாக காட்டுகிறது பதிவு.

முன்பு Evil Dead என்ற படத்தின் நாயகன் கூட ஒபாமா போன்று போஸ் தந்ததாக ஞாபகம் இருக்கிறது. சாரா பொலின் அம்மையார் தானா ஒபமா மாமாவின் கால்களை தழுவிக் கொண்டிருப்பது.

உங்களிடமிருந்து மஞ்சள் பூ மர்மம், மற்றும் 30 வருட நிறைவைக் கொண்டாடும் மாயாவியின் காமிக்ஸ் இதழ்கள் குறித்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

உங்கள் பதிவு உண்மையிலேயே மனதில் மகிழ்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.

அமர்களம் ஆரம்பம்...கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com