tag:blogger.com,1999:blog-8390884527470882542.post8056646724741719620..comments2023-10-20T19:16:09.880+05:30Comments on அ.கொ.தீ.க.: அன்டோனியோ காடிடாக்டர்http://www.blogger.com/profile/16325105095449960295noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8390884527470882542.post-70036817259880778902011-02-17T16:28:29.654+05:302011-02-17T16:28:29.654+05:30நண்பரே
இப்பதிவுக்கு கிங் விஸ்வா என் லூயி கான் பற்ற...நண்பரே
இப்பதிவுக்கு கிங் விஸ்வா என் லூயி கான் பற்றிய பதிவில் சுட்டி கொடுத்திருந்தார்.மிக நல்ல பதிவு,நான் இதை வைரைவில் தரவிறக்கி பார்த்து விடுவேன்,நேரம் எடுத்து அபாரமான தகவல்கள் சேர்த்து எழுதப்பட்ட பதிவுக்கு நன்றி,காடி என மனம் கவர்ந்த ஆர்க்கிட்டெக்ட் ஆவார்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-52742057670213529852009-01-22T10:44:00.000+05:302009-01-22T10:44:00.000+05:30நல்லதொரு பதிவு..நல்லதொரு பதிவு..venkatx5https://www.blogger.com/profile/16559517839400023862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-83722755659690044902008-11-20T23:07:00.000+05:302008-11-20T23:07:00.000+05:30Hiya,Nice post on the great artist gaudi. kudos to...Hiya,

Nice post on the great artist gaudi. kudos to you for bringing this to the limelight.

this is the speciality of the stories of martin mystere. he brings many things to the table so that the ordinary comics reader has a chance to enhance his knowledge base through the passion / hobby he has (reading comics). for this alone, the editors of martin stories must be appreciated.Bloggerhttps://www.blogger.com/profile/08541581715102329107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-20994242160278768912008-11-20T17:09:00.000+05:302008-11-20T17:09:00.000+05:30அய்யா உங்களின் வேண்டுகோளுக்கிணங்க புதிய இடுகை ஒன்ற...அய்யா உங்களின் வேண்டுகோளுக்கிணங்க புதிய இடுகை ஒன்று எமது இயக்க வலை தளத்தில் இடப்பட்டு உள்ளது.

கண்டு களிக்கவும்.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-40367810622459697652008-11-19T20:41:00.000+05:302008-11-19T20:41:00.000+05:30தலைவரே, அடுத்த நாசவேலைக்கான அஸைன்மென்ட் பெற்றுக...தலைவரே,

அடுத்த நாசவேலைக்கான அஸைன்மென்ட் பெற்றுக் கொள்ள தலைமையகத்திற்கு வந்து உங்களை சந்தித்து விட்டு வீடு திரும்பினால் என் வாட்சை காணோம்.

இதெல்லாம் பெரிய மனுஷனுக்கு அழகா? ராசியான வாட்சுங்க அது. என் வாட்சை ஒழுங்கா திருப்பி கொடுத்துருங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-26728471284017705112008-11-19T12:23:00.000+05:302008-11-19T12:23:00.000+05:30சிறந்த பட ஆய்வு. காடியின் படைப்புகளை பார்க்க கிடை...சிறந்த பட ஆய்வு. காடியின் படைப்புகளை பார்க்க கிடைக்கும் ஒரு நல்ல உபாயம். உடனே அந்த குறுந் தகடை தருவித்து பார்த்து விட எண்ணம் தோன்றுகிறது. ஆங்கில மொழி அடி கற்றைகளுடன் இருபது நலமே. முன்பு ஜப்பானீஸ் கற்க வகுப்றை சென்று பேந்த பேந்த முழித்தது மாதிரி ஆகி விடாது.

ஆமாம், மற்ற இடுகைகள் பற்றிய பின்குரிப்புகளில் என்னடோய பதிவை பற்றி போடாது ஏன்?.... தமிழ் ஆர்வலர்கள் சேர்ந்து என்னை எதவாது கருப்பு லிஸ்ட் பண்ணி விட்டீர்களா என்ன.... :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல் - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-77099415464391677022008-11-19T07:48:00.000+05:302008-11-19T07:48:00.000+05:30தலைவரே,நீங்கள் கமெண்ட் மாடரெஷனை எடுத்தற்காக சென்னை...தலைவரே,

நீங்கள் கமெண்ட் மாடரெஷனை எடுத்தற்காக சென்னையில் அடுத்த வாரம் வெற்றி விழா ஒன்று கொண்டாட உள்ளோம். அதற்கு பெரிய அரசியல் தலைவர்களெல்லாம் பங்கேற்க உள்ளார்கள்.

நீங்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என கழகம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கழக பொருளாளர் விஷ்வா இது தொடர்பாக பிரபல நிறுவனங்களிடம் கோடிக் கணக்கில் வசூல் செய்துள்ளார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக கண்மணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-37443430649071474952008-11-18T22:41:00.000+05:302008-11-18T22:41:00.000+05:30மருத்துவரே, உமக்கு காமிக்ஸ் டாக்டர் என பட்டம் கொட...மருத்துவரே,

உமக்கு காமிக்ஸ் டாக்டர் என பட்டம் கொடுத்ததில் தவறேதும் இல்லை என மறுபடியும் நிருபித்து உள்ளீர்கள். வித்தியாசமான இடுகைகளை வழங்குவதில் முன்னணியில் இருந்த உங்களுக்கு இப்போது அய்யம்பாளையம் லெச்சுமணன் வெங்கடேஷ்வரன் அவர்கள் கடும் போட்டியாளராக இருப்பார் என மக்கள் கருதுகின்றனர்.

ஆனால் காமிக்ஸ் உலகின் அடுத்த முதல்வரான நீங்கள் இதையே ஒரு காரணமாக கொண்டு மறுபடியும் உங்களை அடுத்த கட்ட நிலைக்கு தயார் படுத்தி கொள்வீர்கள் என நம்புகிறேன். அப்படி செய்தால் நீங்கள் காமிக்ஸ் உலகின் நிரந்தர முதல்வராக விளங்குவீர்கள் என்பது உறுதி.

கிங் விஸ்வா.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-66064956568014002222008-11-17T19:02:00.000+05:302008-11-17T19:02:00.000+05:30காமிக்ஸ் கதைகள் வெறும் வறட்டு கற்பனைகளுடன் உருவாக்...காமிக்ஸ் கதைகள் வெறும் வறட்டு கற்பனைகளுடன் உருவாக்கப்படுவதில்லை; ஒவ்வொரு கதைக்கு பின்னாலும் செறிவான ஆராய்ச்சிகளும், வரலாற்றுப் பின்புலங்களும் உண்டு என்பதை நெற்றியில் அடித்தாற்போல் சொல்லுகிறது கட்டக்கலை நிபுணர் காடி பற்றிய உங்களது இடுகை.

இவ்வளவு தகவல்களையும் திரட்ட உங்களது வார விடுமுறையை தியாகம் செய்துள்ளீர்கள். நிச்சயம் உங்களது உழைப்பு வீண் போகாது. காமிக்ஸ் வாசிப்பை கௌரவப்படுத்தும் இது போன்ற உங்களது இடுகைகளை வரவேற்கிறேன்.

காடி பற்றிய இடுகையில் சில பல இடங்களில் 'இலக்கிய' வாசனை வீசுகிறதே? கழகப்பணியை விட்டு விட்டு அங்கெல்லாம் போக வேண்டாம்... உங்க சேவை நாட்டுக்கு ரொம்பவும் தேவை..!அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-86456007698135620232008-11-17T13:31:00.000+05:302008-11-17T13:31:00.000+05:30அய்யா பெயரில்லா,தயவு செய்து நீங்கள் இப்படி அவதுறு ...அய்யா பெயரில்லா,

தயவு செய்து நீங்கள் இப்படி அவதுறு பரப்புவதை விட்டொழியுங்கள். நானே மற்றுமொரு காமிக்ஸ் ப்ளாக் ஆரம்பிக்கும் எண்ணத்தில் உள்ளேன். தயவு செய்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து பாருங்கள் அபோது தெரியும் உங்களுக்கு நான் யாரென்று. ஆகையால் நீங்கள் இப்படி ஒரு தவறான எண்ணம் இருந்தால் அதை விட்டு விட்டு உண்மையை மட்டும் பாருங்கள். என்னுடைய மெயில் ஐ டி இதுதான்:cheziyan.k@gmail.com

உங்களுக்கு வேண்டும் என்றால் மெயில் அனுப்புங்கள் நான் என்னுடைய கை பேசி என்னை அந்த மெயில்'இல் தருகிறேன். சந்தேகப் பேர்வழி.Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-33882521489051344032008-11-17T11:42:00.000+05:302008-11-17T11:42:00.000+05:30Arumaiyaana superaana amsamaana website idhu. En ...Arumaiyaana superaana amsamaana website idhu. En kanippil, Satheesh dhaan akotheeka matrum kakokaku irandirkum kolgai parappu seyalaalar aavaar. Adhu pol chezhi and viswa irandum ore nabar. Eppadiyo, Ellaam arpudhamana tamil comics sevai purigireergal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-71417915109669030592008-11-17T08:03:00.000+05:302008-11-17T08:03:00.000+05:30ஏற்கெனவே நான் போட்ட கமெண்ட் இன்னும் தென்படவில்லை. ...ஏற்கெனவே நான் போட்ட கமெண்ட் இன்னும் தென்படவில்லை. அதனால்தான் இன்னொன்று.

ஒவ்வொரு வரிகளிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது. இது போன்ற இடுகைகள் காமிக்ஸ் வரலாற்றிற்கு முக்கியம். தொடர்ந்து எழுதுங்கள். புனித குடும்பத்தை பற்றி எழுதவே இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. நம் நாட்டிலும் இது போன்ற விஷயங்கள் நிறைய உள்ளன. எல்லாத்தியேயும் பூந்து புறப்படுங்கள்.

நம்ப கௌ பாய் காப்பியத்தில் அந்தோனியா காடியை இழுத்துகலாமா என தீவிர யோசனையில் இருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-5140905901248904322008-11-17T00:52:00.000+05:302008-11-17T00:52:00.000+05:30என்ன கேள்வி இது டாக்டர் , இது போல் உருப்படியான பல...என்ன கேள்வி இது டாக்டர் , இது போல் உருப்படியான பல இடுகைகளை தமிழ் கூறும் நல்லுலகின் சர்பில் உங்களிடம்மிருந்து வரவேற்கிறேன் . தொடரட்டும் உங்கள் கலை சேவை .கிளம்பட்டும் படை .டாக்டர் இருக்க பயமேன் .அயில்மேன்ட் கொடுப்பார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-64621521044077653292008-11-16T22:40:00.000+05:302008-11-16T22:40:00.000+05:30இதைத்தான் , ஏன் இதைவிட இன்னும் சிறப்பான பெறுமதியான...இதைத்தான் , ஏன் இதைவிட இன்னும் சிறப்பான பெறுமதியான பதிவுகளை தான் நான் வரவேற்கிறேன்.

சாக்ரடா பெமிலியாவின் முற்பக்கபடம் நல்ல அழகு. அ.கொ.தீ.க என்றொரு அமைப்புண்டு அதற்கென தனி ரசனையுண்டு என நீருபிக்க வந்துள்ள பதிவு. பிடியுங்கள் பராட்டுக்களை.

உற்சாகாத்துடன் தொடருங்கள்.shankarvisvalingamhttps://www.blogger.com/profile/10754799214832379494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-17381216055031551082008-11-16T21:18:00.000+05:302008-11-16T21:18:00.000+05:30அன்பிற்குரிய திரு.அம்மா ஆசை விசிறி அவர்களே,என்ன ரொ...அன்பிற்குரிய திரு.அம்மா ஆசை விசிறி அவர்களே,

என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?

இது ஒரு ஜப்பானிய மொழிப்படம் என்றாலும் படத்தின் கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே ‘வாய்ஸ்-ஓவர்’ல் இயக்குனர் பேசுவார். அதற்கு ஆங்கிலத்தில் சப்-டைட்டிலும் உண்டு.

தவறுக்கு மன்னிக்கவும். உடனே சரி செய்து விடுகிறேன். மேலும் விவரங்களுக்கு இங்கே ‘க்ளிக்’கவும்.

தலைவர்,

அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-24160144042844886562008-11-16T21:06:00.000+05:302008-11-16T21:06:00.000+05:30மொழிமாற்று விளக்க உரை = Sub Titleஏனென்றால், ஒரு மு...மொழிமாற்று விளக்க உரை = Sub Title

ஏனென்றால், ஒரு முறை பெங்காலி படத்தை நண்பரின் தொந்தவிர்க்க்க பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை.

அதான்.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-22571015463116527972008-11-16T21:04:00.000+05:302008-11-16T21:04:00.000+05:30மிக நன்றாக உள்ளது.இந்த ஆவன படம் ஆங்கிலத்தில் உள்ளத...மிக நன்றாக உள்ளது.

இந்த ஆவன படம் ஆங்கிலத்தில் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் கூற வில்லையே? இல்லையெனில் இதர்க்கு மொழிமாற்று விளக்க உரை உள்ளதா என்றும் கூறவும்.

தொடர்ந்து செய்யுங்கள் சினிமா விமர்சனகளை.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-26024285147324819632008-11-16T20:40:00.000+05:302008-11-16T20:40:00.000+05:30டாக்டரே,இம்முறையாவது நான்தான் முதலில் பின்னூட்டம் ...டாக்டரே,

இம்முறையாவது நான்தான் முதலில் பின்னூட்டம் இட வேண்டும் என்று கங்கணம் (கங்கனா ருனுட் அல்ல) கட்டிக் கொண்டு இருந்தேன்.

பிடியுங்கள்: மீ த பாஸ்ட்டு.

மிகவும் சிறப்பான ஒரு இடுகை. அதுவும் முத்து காமிச்சி படித்து முடித்து பார்த்தல் இந்த படத்தை பற்றி எழுதி உள்ளீர்கள்.

எண்மிய பல்திற வட்டு = இது கிடைத்தால் எனக்கும் sollungalen.

பல சமயங்களில் அவரே அவ்வப்போது திரையில் தோன்றி அவர் சாப்பிடுவது, தூங்குவது, பல் துலக்குவது என்று எல்லாவற்றையும் காண்பிப்பா = மிகவும் சரி.

இயற்கை வழிபாட்டிற்கு எதிரான கிறிஸ்துவர்கள் இவரது படைப்புகளைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இப்போது அவரது மறைவுக்குப் பிறகு அவரை புனிதராக்கும் முயற்சிகள் கூட நடைபெற்று வருகின்றன = அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

படத்தின் இயக்குனரான 'ஹிரோஷி டேஷிகாஹாரா' = இவரை கூர்ந்து பார்த்தல் இந்திய கிரிக்கெட் வீரரான சேவாக்'ஐ போல உள்ளார்.

பின்னாளில் சர்வதேசப் புகழ்பெற்ற பரீட்சார்த்தப் புதுமைப் படைப்பாளியாக = என்னங்க சர் இது? நீங்களும் பின் நவீனம், முன் நவீனம், என்று எல்லாம் ஆரம்பிசுடீங்கலே?

இது போன்ற பதிவுகளை மேலும் தொடரலாமா என கருத்துரையிடுங்களேன்? = தொடருங்கள் அய்யா.ப்ளீஸ், உங்களுக்கு புண்ணியமாக போகும்.Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.com