tag:blogger.com,1999:blog-8390884527470882542.post4941641375837794919..comments2023-10-20T19:16:09.880+05:30Comments on அ.கொ.தீ.க.: வாண்டுமாமா சித்திரக் கதைகள்!டாக்டர்http://www.blogger.com/profile/16325105095449960295noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8390884527470882542.post-68745370295434482522019-06-21T22:25:10.058+05:302019-06-21T22:25:10.058+05:30வாண்டுமாமாவை பார்க்க பல தடவல முயன்று உள்ளேன். யாரா...வாண்டுமாமாவை பார்க்க பல தடவல முயன்று உள்ளேன். யாராவது அவர் பணியை தொடர்கிறார்களா..உறவினர் பழைய...புத்தகத்தை வெளியிடுவார்களா..பிரட்ரிக்https://www.blogger.com/profile/08544377177924738501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-49934323954513506702019-06-21T22:18:04.423+05:302019-06-21T22:18:04.423+05:30நன்பர்களே
யாராயது உதவிச்செய்யுங்கள் தயவுச்செய்து ...நன்பர்களே

யாராயது உதவிச்செய்யுங்கள் தயவுச்செய்து ஜீராக்ஸ் எடுத்தாவது பயன்படுத்த வழி உண்டா..காட்டு சிறுவன் கந்தனைபிரட்ரிக்https://www.blogger.com/profile/08544377177924738501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-23212542691806236832019-06-21T22:13:14.536+05:302019-06-21T22:13:14.536+05:30நானும் நாளொருமேனியாக ஏங்குகிறேன்..பழைய புத்தகம் தெ...நானும் நாளொருமேனியாக ஏங்குகிறேன்..பழைய புத்தகம் தென்படாதா என்று பழைய பார்வதி சித்திர கதைகள் அழிந்தே போய்விட்டன...அச்சகத்திற்கு சென்று கேட்கலாமா என தோனுகிறது..பழைய பத்திகைகளை புதிதாக பெற ஏதேனும் வழி இருக்கா நன்பரேபிரட்ரிக்https://www.blogger.com/profile/08544377177924738501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-20656682603866430742019-06-21T22:10:11.509+05:302019-06-21T22:10:11.509+05:30வாண்டுமாமாவின் காமிஸ்களை அன்றே நல்ல பேப்பரில் வெளி...வாண்டுமாமாவின் காமிஸ்களை அன்றே நல்ல பேப்பரில் வெளியிட்டிருந்தால் இன்று அதை பார்த்திருக்கலாம் போல..பிரட்ரிக்https://www.blogger.com/profile/08544377177924738501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-45870061808014273482012-07-09T18:52:47.333+05:302012-07-09T18:52:47.333+05:30எனக்கு காட்டு சிறுவன் கந்தன் என்ற ஒரு கதையை பலமுறை...எனக்கு காட்டு சிறுவன் கந்தன் என்ற ஒரு கதையை பலமுறை எங்கள் ஊர் நூலகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. அந்தக்கதை இப்போது உள்ளதா இலையா என்று தெரியவில்லை.ராம பக்தன்https://www.blogger.com/profile/09280227447913930505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-49470293234191480102010-03-30T04:12:02.324+05:302010-03-30T04:12:02.324+05:30Thanks for the wonderful post..
I remember reading...Thanks for the wonderful post..
I remember reading many books in school days in library.
Will try to add more to my collection with the info....Dineshhttp://comicslkg.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-27052564366099683682010-03-15T14:54:39.083+05:302010-03-15T14:54:39.083+05:30என்னது, ஜோதி பாசு செத்துட்டாரா?என்னது, ஜோதி பாசு செத்துட்டாரா?சவுரவ் கங்குலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-1967818707052028372010-03-15T08:03:04.204+05:302010-03-15T08:03:04.204+05:30//இலங்கையில் இருக்கும் என்போன்ற காமிக்ஸ் இரசிகர்கள...//இலங்கையில் இருக்கும் என்போன்ற காமிக்ஸ் இரசிகர்கள் கொட்டாவிதான் விடமுடியு//

இல்லை, நீங்கள் அந்த தொலைபேசி என்னில் பேசி பாருங்கள். பணத்தை முன் கூட்டியே கட்டி விட்டு பின்னர் அவர்கள் அதனை தபாலில் அனுப்ப இயலும் என்று நினைக்கிறேன்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-3397101085777651842010-03-14T23:55:29.260+05:302010-03-14T23:55:29.260+05:30தலைவரே,
வெளி உலகிற்கு அவ்வளவாக தெரியாமல் இருந்த ஒ...தலைவரே,

வெளி உலகிற்கு அவ்வளவாக தெரியாமல் இருந்த ஒரு மாபெரும் மனிதரை பற்றி தெரிய வைத்தமைக்கு நன்றி. தொடருங்கள் உங்கள் சேவையை.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-51045685516688081212010-03-14T23:52:47.024+05:302010-03-14T23:52:47.024+05:30தலைவரே,
உங்களின் அடிச்சுவட்டை பின்பற்றி வாண்டுமாம...தலைவரே,

உங்களின் அடிச்சுவட்டை பின்பற்றி வாண்டுமாமா அவர்களை பற்றி நானும் ஒரு பதிவினை இட்டுவிட்டேன்.

உங்கள் பதிவுக்கு நன்றி.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-70022558807719219682010-03-13T21:05:13.196+05:302010-03-13T21:05:13.196+05:30இலங்கையில் இருக்கும் என்போன்ற காமிக்ஸ் இரசிகர்கள் ...இலங்கையில் இருக்கும் என்போன்ற காமிக்ஸ் இரசிகர்கள் கொட்டாவிதான் விடமுடியும்.. ம்...! :'(Mr. Jhttps://www.blogger.com/profile/01579523306306282498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-22752267480622593632010-03-11T18:08:27.087+05:302010-03-11T18:08:27.087+05:30தலைவரே,
நீங்கள் வழங்கியிருக்கும் அட்டைப்படங்கள் ய...தலைவரே,

நீங்கள் வழங்கியிருக்கும் அட்டைப்படங்கள் யாவும் அருமை. வாண்டுமாமா எவ்வளவு எழுதியிருக்கிறார் என்பதை ஒருங்கே காணும்போது உருவாகும் வியப்பு அவர் மீதான மதிப்பை அதிகரிக்கிறது. சிறப்பான பதிவு. அட்டைப்பட ஸ்கேன்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-34234561030729367932010-03-11T17:21:52.579+05:302010-03-11T17:21:52.579+05:30//வாண்டுமாமாவின் படைப்புகளை தொடர்ந்து அச்சேற்றி வர...//வாண்டுமாமாவின் படைப்புகளை தொடர்ந்து அச்சேற்றி வரும் வானதி, பழனியப்பா பிரதர்ஸை//

மன்னிக்கவும். இன்று தான் பழனியப்பா பிரதர்ஸ் அலுவலகம் சென்று வந்தேன். ஆனால் ஒரு புத்தகம் கூட அவர்களிடம் ஸ்டாக் இல்லை. அதனை மறுபதிப்பு செய்யும் எண்ணம் கூட இல்லையாம். என்ன கொடுமை சார் இது?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-69343879315560609682010-03-11T15:23:23.321+05:302010-03-11T15:23:23.321+05:30//I recollect reading Muthu comics in the 70s.(Iru...//I recollect reading Muthu comics in the 70s.(Irumbukkai Mayavi, CID Lawrence& David, Johnny Nero etc) Any link to such publishing. Would help to purchase.//

Karthick Sir, Kindly do call to the Lion comics office (04562-272649) and they do have a quite handfull of the reprints of the steel claw and lawrence david stories in the comics classics form.

they have close to 15 such issues which are priced at 10 rs each and will contain 2 golden oldie stories.

That is the best that can be done as of right now.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-84581000085075265882010-03-11T13:49:03.302+05:302010-03-11T13:49:03.302+05:30தலைவரே,
இன்று காலை சென்று அனைத்து புத்தகங்களையும் ...தலைவரே,
இன்று காலை சென்று அனைத்து புத்தகங்களையும் கைபற்றி விட்டேன்.இப்போது தான் நிம்மதி ஆயிற்று.Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-71555697166621105952010-03-11T08:01:26.845+05:302010-03-11T08:01:26.845+05:30Thank you.
I recollect reading Muthu comics in th...Thank you.

I recollect reading Muthu comics in the 70s.(Irumbukkai Mayavi, CID Lawrence& David, Johnny Nero etc) Any link to such publishing. Would help to purchase.

Karthik
Bangalore.Karthikkaraikudyhttps://www.blogger.com/profile/09677688796567440348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-10169160673060745692010-03-11T07:37:14.716+05:302010-03-11T07:37:14.716+05:30நண்பரிடம் சொல்லி விட்டேன். அவரும் அதனை வாங்கி வைப்...நண்பரிடம் சொல்லி விட்டேன். அவரும் அதனை வாங்கி வைப்பதாக கூறி விட்டார். நன்றி.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-12117126506710164402010-03-11T07:35:51.214+05:302010-03-11T07:35:51.214+05:30உண்மையில் இதுதான் மனதுக்கு மகிழ்வை அளிக்கிறது. உங்...உண்மையில் இதுதான் மனதுக்கு மகிழ்வை அளிக்கிறது. உங்களின் பதிவுகளில் சமீப நேரங்களில் பல அட்டைப்படங்களின் அணிவரிசை கண்ணை கவர்கிறது.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-43397301928725573142010-03-11T00:23:43.649+05:302010-03-11T00:23:43.649+05:30me the 16th.
because iam always 16. he he.....me the 16th.

because iam always 16. he he.....Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-33423819206827725712010-03-10T22:46:53.146+05:302010-03-10T22:46:53.146+05:30வாண்டுமாமாவின் சிறுகதை தொகுப்பாகிய அடிமையின் தியாக...வாண்டுமாமாவின் சிறுகதை தொகுப்பாகிய அடிமையின் தியாகம் ஒரு சிறந்த கதைத் தொகுப்பு. அவரது சமூக பார்வையை வெளிப்படுத்தும்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-76608527032643198582010-03-10T22:43:05.009+05:302010-03-10T22:43:05.009+05:30மந்திர சலங்கை அற்புதமான கதை. அது இருக்கிறதா?
நெர...மந்திர சலங்கை அற்புதமான கதை. அது இருக்கிறதா?

நெருப்பு கோட்டை மறக்க முடியாத ஒரு கதை. ஒரு காலத்தில் என்னுடைய தந்தை லயன் காமிக்ஸ் மரணக் கோட்டை புத்தகத்தை வாங்கிவந்த அதே நாளில் நான் நெருப்பு கோட்டை புத்தகத்தை வாங்கி வந்தேன்.

பழைய நினைவுகளுக்கு நன்றிJolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-16004314767996457962010-03-10T22:41:21.536+05:302010-03-10T22:41:21.536+05:30தலைவரே,
சுடச்சுட தகவல்களை அள்ளித் தருவதற்கு நன்றி...தலைவரே,

சுடச்சுட தகவல்களை அள்ளித் தருவதற்கு நன்றிகள். அருமையான பதிவு.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-26150493725447695362010-03-10T22:32:58.359+05:302010-03-10T22:32:58.359+05:30//கிங் விஸ்வா,
தகவலகளுக்கு நன்றி!//
உலக வலைப்பதி...//கிங் விஸ்வா,

தகவலகளுக்கு நன்றி!//

உலக வலைப்பதிவுகளில் முதன்முறையாக டாக்டர் செவன் அவர்கள் எனக்கு நன்றி சொல்லி இருப்பதால் அதனை கொண்டாடும் வகையில் நான் நாளையும் ஒரு புதிய தமிழ் காமிக்ஸ் முயற்சி பற்றிய பதிவினை இடுகின்றேன்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-21223970594780754412010-03-10T22:30:35.700+05:302010-03-10T22:30:35.700+05:30ஒலக காமிக்ஸ் ரசிகரே,
//வாண்டுமாமாவின் மாஸ்டர் பீஸ...ஒலக காமிக்ஸ் ரசிகரே,

//வாண்டுமாமாவின் மாஸ்டர் பீஸ் ஆக கருதப்படும் புலி வளர்த்த பிள்ளை பற்றிய தகவல் எதுவும் இல்லையா?//

எனக்கு மிகவும் பிடித்த இப்புத்தகமும் மறுபதிப்பு லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பதாக ஒரு பட்சி சொல்லிற்று!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-88114957128342150922010-03-10T22:28:13.030+05:302010-03-10T22:28:13.030+05:30கிங் விஸ்வா,
தகவலகளுக்கு நன்றி!
தலைவர்,
அ.கொ.தீ....கிங் விஸ்வா,

தகவலகளுக்கு நன்றி!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.com