tag:blogger.com,1999:blog-8390884527470882542.post2311877253190218920..comments2023-10-20T19:16:09.880+05:30Comments on அ.கொ.தீ.க.: வேட்டைக்காரன் – திரை விமர்சனம்!டாக்டர்http://www.blogger.com/profile/16325105095449960295noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8390884527470882542.post-11054592913692824112010-05-09T18:23:33.165+05:302010-05-09T18:23:33.165+05:30பயங்கரவாதி அவர்களே,
என்னுடைய படத்தை பற்றியா பேசுகி...பயங்கரவாதி அவர்களே,
என்னுடைய படத்தை பற்றியா பேசுகிறீர்கள்?ஜோஸஃப் ச்சேண்ட்ராhttps://www.blogger.com/profile/01020018754666108307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-72449229805410556432010-05-09T18:22:54.696+05:302010-05-09T18:22:54.696+05:30நன்றி காதலரே.நன்றி காதலரே.ஜோஸஃப் ச்சேண்ட்ராhttps://www.blogger.com/profile/01020018754666108307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-14780066200336648892009-12-18T08:46:38.797+05:302009-12-18T08:46:38.797+05:30நீங்க எப்பவோ சொல்லிட்டீங்க
நான் சரியாக இன்று வந்த...நீங்க எப்பவோ சொல்லிட்டீங்க

நான் சரியாக இன்று வந்திருக்கேன் இங்கு.

:)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-9018013620808522012009-10-08T18:54:13.040+05:302009-10-08T18:54:13.040+05:30//உங்களுக்கு கெள-பாய் படங்கள் இஷ்டமா? ஆமெனில் அ.கொ...//உங்களுக்கு கெள-பாய் படங்கள் இஷ்டமா? ஆமெனில் அ.கொ.தீ.க வில் தொடர்ந்து இது போன்ற செய்திகள், விமர்சனங்கள் வெளியிடலாம்!//

சூப்பர். தொடரவும்.

எங்க பாட்டன் சொத்து?புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-27684764458478418152009-10-08T18:52:47.319+05:302009-10-08T18:52:47.319+05:30இந்த வேட்டைக்கரனை மருத்துவர் விஜய் நடித்த வேட்டைக்...இந்த வேட்டைக்கரனை மருத்துவர் விஜய் நடித்த வேட்டைக் காரன் படம் ரிலீஸ் ஆகும் நாளில் மறுபடியும் ரிலீஸ் செய்தால் புரட்சித் தலைவர் படம் தான் ஹிட் ஆகும்.புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-47208974659722539742009-10-07T10:43:43.943+05:302009-10-07T10:43:43.943+05:30நானும் நண்பர்களிடம் பேசி விசாரித்தேன். இந்த மேட்டர...நானும் நண்பர்களிடம் பேசி விசாரித்தேன். இந்த மேட்டர் (காந்தன், கவ்சிகன்).

இது அனேகமாக கவ்சிகன் அவர்கள் எழுதிய விமர்சனமாகவே இருக்கும்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-88686858349201085862009-10-07T10:39:03.657+05:302009-10-07T10:39:03.657+05:30//உங்களுக்கு கெள-பாய் படங்கள் இஷ்டமா? ஆமெனில் அ.கொ...//உங்களுக்கு கெள-பாய் படங்கள் இஷ்டமா? ஆமெனில் அ.கொ.தீ.க வில் தொடர்ந்து இது போன்ற செய்திகள், விமர்சனங்கள் வெளியிடலாம்!//

தலைவரே,

கரும்பு தின்ன அனுமதியா? நடத்துங்கள்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-58533451744380204172009-10-06T22:02:27.096+05:302009-10-06T22:02:27.096+05:30//நம்ம புரட்சி தலைவர் கவ்பாய் ஆக நடித்து இன்னும் ஒ...//நம்ம புரட்சி தலைவர் கவ்பாய் ஆக நடித்து இன்னும் ஒரு படம் கூட வந்து உள்ளது//

அவர் நடித்த பட படங்களில் குதிரை வீரர்தான்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-60844069268130783742009-10-06T18:17:55.492+05:302009-10-06T18:17:55.492+05:30it kind of puts us (the comic lovers) to receive t...it kind of puts us (the comic lovers) to receive this kind of reception for the post. when you have put so much of effort on the regular comics post and it receives lukewarm support only.

here you have put one scan and thats it. it has become popular. i dont get the point.

this is how the system is.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-14241141920170815432009-10-06T18:14:53.968+05:302009-10-06T18:14:53.968+05:30excellent. this new kind of posting is more intere...excellent. this new kind of posting is more interesting. continue.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-30068660548464688392009-10-05T18:44:02.839+05:302009-10-05T18:44:02.839+05:30ANNO ANNO NENGA PERIYA ALUNGNA ... ANNO NEENGALUM...ANNO ANNO NENGA PERIYA ALUNGNA ... ANNO NEENGALUM ITHU MADHIRITHAN IRUPPINGLA NA .. VELIYA ONNU ULLA ONNU ..
YENNA INTHA MADHIRI VIJAY RASIGARGALA YEAMATHRINGAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-19538081023459047482009-10-05T17:55:40.698+05:302009-10-05T17:55:40.698+05:30பின் குறிப்பு , அப்புறம் உங்க நேர்மை ரொம்ப புடிச்ச...பின் குறிப்பு , அப்புறம் உங்க நேர்மை ரொம்ப புடிச்சி இருக்குங்க .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-34561595803427292612009-10-05T17:53:18.234+05:302009-10-05T17:53:18.234+05:30காமிக்ஸ் காதலரே,
எனக்கும் இது குறித்து சரியான தகவ...காமிக்ஸ் காதலரே,

எனக்கும் இது குறித்து சரியான தகவல்கள் தெரியாது! இருப்பினும் தங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

இயந்திரசாமி பதிவு எங்கே?

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-37688512895675525692009-10-05T17:41:02.697+05:302009-10-05T17:41:02.697+05:30என்னுடைய கருத்துக்கள் எல்லாமே நான் படித்த விமர்சனங...என்னுடைய கருத்துக்கள் எல்லாமே நான் படித்த விமர்சனங்களை மைய்யமாக வைத்து யூகித்தது கூறப்பட்டது. அதனால் அதனையே அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு. இவை எல்லாம் நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்தவை என்பதை மனதில் கொள்ளவும்.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-33854855191755137162009-10-05T17:38:37.057+05:302009-10-05T17:38:37.057+05:30நண்பரே,
அருமை. நல்லதொரு ஆரம்பம். அமர்க்களமான ஸ்கா...நண்பரே,

அருமை. நல்லதொரு ஆரம்பம். அமர்க்களமான ஸ்கான்.

எனக்கும் சரியாக தெரியவில்லை எனினும் யூகித்து தான் சொல்கிறேன்: இந்த விமர்சனத்தை எழுதியவர் கவ்சிகன் என்ற பெயரில் எழுதிய (எட்டு வருடங்கள் கழித்து வாண்டுமாமாவாக அவதரித்த) நம்முடைய தமிழ் காமிக்ஸ் பிதாமகர் தான்.

வழமையாக காந்தன் எழுதும் விமர்சனகளுக்கும் இவர் எழுதும் விமர்சனங்களுக்கும் ஒரு வேற்றுமை இருக்கும். காந்தன் இந்த அளவுக்கு ஹார்ட் ஹிட்டிங் ஆக தாக்க மாட்டார். அவருடைய விமர்சனங்கள் தற்போதைய ஹிந்து விமர்சனம் போல சாப்ட் ஆக மட்டுமே இருக்கும். ஆனால் கவ்சிகன் அவருடைய விமர்சனங்கள் டைரெக்ட் ஆக போட்டு தாக்கி விடும். அவர் ஒரு படத்தை பார்த்து விட்டு மனதில் என்ன தோன்றுகிறதோ அதனையே விமர்சனமாக எழுதுவார். அதனால் தான் இது அவருடைய விமர்சனமாக இருக்கும் என்று யூகிக்கிறேன், தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு.

அதனைப் போலவே இந்த விமர்சனத்தில் பெயர் இருக்காமல் இருக்கவும் அது தான் காரணம். அந்த காலகட்டத்தில் காந்தன் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள தெலுகு படங்களை எல்லாம் பார்த்து தள்ளி விட்டார். அதனால் அவர் இல்லாத தருணத்தில் கவ்சிகன் எழுதும்போது ஆரம்பத்தில் பெயர் போடாமல் இருந்தனர். (கவ்சிகன் கல்கியில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகளில் வந்த விமர்சனம் இது). இந்த கால கட்டத்தில் காந்தன் நாடக விமர்சனம் கூட எழுதி இருப்பார். கவிசிகன் பெயர் 1966 முதல் தான் பிரபலம் அடைய ஆரம்பித்தது.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-85219778320933495922009-10-05T16:18:34.665+05:302009-10-05T16:18:34.665+05:30//இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறை...//இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.//

இந்த கருத்தை நீங்களும் கடைபிடிக்குமாறு கேட்டுகொள்கிறோம்!!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-33364424472470848492009-10-05T15:17:26.820+05:302009-10-05T15:17:26.820+05:30mudiyala da swamy.....mudiyala da swamy.....Anonymoushttps://www.blogger.com/profile/09422388721513634693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-26946201560321755302009-10-05T12:52:57.577+05:302009-10-05T12:52:57.577+05:30நான் ஏமாறலையே :). இந்த மாதிரி எதாவது ஒரு வேலையாத்த...நான் ஏமாறலையே :). இந்த மாதிரி எதாவது ஒரு வேலையாத்தான் இருக்கும்னு என் சிற்றறிவுக்கு எட்டுச்சுபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-56323828707007037222009-10-05T09:07:02.218+05:302009-10-05T09:07:02.218+05:30baby sakilana ippa irukira periya sakilava!
hi h...baby sakilana ippa irukira periya sakilava!

hi hi hi ellam oru arvamthanessusarahttps://www.blogger.com/profile/04025956638840213379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-45022866672771774432009-10-04T21:15:48.131+05:302009-10-04T21:15:48.131+05:30தலைவர் அவர்களே,
தொடர்ந்து தமிழ் மாட்டுப் பெண், சே...தலைவர் அவர்களே,

தொடர்ந்து தமிழ் மாட்டுப் பெண், சேம்சு பாண்டு மற்றும் மாயஜாலப் படங்கள் குறித்து பதிவுகள் தந்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-14943441583086651212009-10-04T19:04:06.174+05:302009-10-04T19:04:06.174+05:30மக்களே!
உங்களுக்கு தமிழில் வெளிவந்த கெள-பாய், ஜேம...மக்களே!

உங்களுக்கு தமிழில் வெளிவந்த கெள-பாய், ஜேம்ஸ்பாண்ட் படங்கள் இஷ்டமா? ஆமெனில் அ.கொ.தீ.க வில் தொடர்ந்து இது போன்ற செய்திகள், விமர்சனங்கள் வெளியிடலாம்! உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-1483259181869390872009-10-04T19:03:00.147+05:302009-10-04T19:03:00.147+05:30எங்கள் இளைய தளபதியை கிண்டல் செய்ததை கண்டித்து உன்...எங்கள் இளைய தளபதியை கிண்டல் செய்ததை கண்டித்து உன்னைப் போல் ஒருவன் படத்தையும், இந்த பதிவையும் என்பத்தி மூணு கோடி விஜய் ரசிகர்கள் சார்பில் புறக்கணிக்கிறேன்.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-30519526783298827072009-10-04T18:58:14.357+05:302009-10-04T18:58:14.357+05:30கனவுகளின் காதலரே,
//காந்தன் இடத்தில் அமர்பவர் வாண...கனவுகளின் காதலரே,

//காந்தன் இடத்தில் அமர்பவர் வாண்டு மாமா தானுங்ணா. தப்புன்னா மன்னிச்சிடுங்ணா!//

சரியான விடை கூறி அசத்தி விட்டீர்கள் போங்கள்! பிடியுங்கள் பாராடுக்களை!

அண்ணன் SUREஷ் அவர்களே,

//கௌகேர்ள் கொங்குநாட்டுத் தங்கத்திற்கும் விமர்சனம் எழுதுங்கள்//

அந்த படத்தை இன்னும் நான் பார்த்ததில்லை! பட விவரங்கள் (நாயகன், நாயகி, இயக்குனர்) குறித்து ஏதேனும் குறிப்பிட்டால் DVD வேட்டையாட வசதியாக இருக்கும்

ஜாலி ஜம்பர் அவர்களே,

//நம்ம புரட்சி தலைவர் கவ்பாய் ஆக நடித்து இன்னும் ஒரு படம் கூட வந்து உள்ளது என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. அதனை பற்றி கூற இயலுமா? என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்ய இயலுமா? //

என்ன படம் என்று தெரியவில்லை! அண்ணன் SUREஷ் இடம் விசாரிக்கிறேன்! புரட்சி தலைவர் விஷயங்களில் அவர் என்னை விட பல மடங்கு சீனியர்!

தலைவர்,
அ.கொ.தீ.க.பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-59987709892438012032009-10-04T18:56:21.524+05:302009-10-04T18:56:21.524+05:30மருத்துவர் பெரிய அய்யா விசய் அவர்களுக்கு நன்றி. இந...மருத்துவர் பெரிய அய்யா விசய் அவர்களுக்கு நன்றி. இந்த தீபாவளிக்கு நிம்மதியாக இருக்கலாம். ஏனென்றால் அவர் படம் தீபாவளிக்கு வராதாம்.

ஐய்யா ஜாலி, ஜாலி.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8390884527470882542.post-70622183477018591912009-10-04T18:52:02.064+05:302009-10-04T18:52:02.064+05:30//புளி வியாபாரி : “கொட்டை எடுத்தது வேணுங்களா?
கொட...//புளி வியாபாரி : “கொட்டை எடுத்தது வேணுங்களா?
கொட்டை எடுக்காதது வேணுங்களா?”
கவுண்டமணி : “ஓ! அத வேற எடுத்துட்டீங்களா?" //

'dog'tor விஜய் நடித்து வெளிவரவிருக்கும் வேட்டைகாரன் படத்துக்கும் மேற்கண்ட டயாலாக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை 'dog'tor அப்பா, சந்திரசேகர் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.com